நீங்கள் வேலை செய்யகூடிய கம்பெனியில் PF பிடித்தம் செய்கிறார்களா? உங்களுக்கு UAN நம்பர் இருக்குதா ? வெவ்வேறு கம்பெனியில் வேலை செய்தாலும் எளிதாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் PF எடுக்க உங்ககிட்ட UAN கார்டு இல்லையா ? கீழே பாருங்க !
UAN என்றால் என்ன ?
PF கணக்கில் செலுத்தப்படும் தொகையின் Balance என்ன என அறிந்துகொள்ள UAN ( Universal Account Number ) நம்பர் முக்கியமான ஒன்றாக உள்ளது .
UAN கார்டு டவுன்லோட் பண்ணுவது எப்படி ?
- முதலில் கீழே உள்ள App Download என்ற பட்டனைக் கிளிக் செய்து app யை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
- App ஓபன் பண்ணதும் Search Box ல் EPFO என search பண்ணவும் .
- அடுத்து Download UAN Card என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- உங்களுடைய UAN நம்பரை டைப் செய்து Get OTP கொடுக்கவும் .
- உங்களுடைய மொபைல் நம்பர்க்கு வரும் OTP யை Enter செய்து Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்பொழுது உங்களுடைய UAN Card Show ஆகும் .
- டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்
- இப்பொழுது உங்களுடைய UAN கார்டை பிரிண்ட் அவுட் எடுத்து Lamination செய்துகொள்ளவும் .
App Download
குறிப்பு :ஒருவேளை இந்த UAN கார்டு டவுன்லோட் செய்ய முடியவில்லை என்றால் உங்களுடைய PF Profile யை அப்டேட் செய்துவிட்டு டவுன்லோட் செய்யவும் .
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment