கணினியில் வேலை செய்யும் நபர்களுக்கு மொபைலில் அடிக்கடி notifications மற்றும் அழைப்புகள் வரும் போது ஒவ்வொரு முறையும் மொபைலை எடுத்து பார்க்க வேண்டும். இதனால் நம்முடைய நேரம் தான் வீணாகும். இனி அவ்வாறு நேர விரயம் செய்ய வேண்டாம். ஏனெனில் நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் கணினியில் உங்கள் மொபைலுக்கு வரும் Notifications மற்றும் அழைப்புகளை உங்களால் Access செய்ய முடியும். எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
- உங்களது மொபைல் மற்றும் கணினியில் Windows Link என்ற செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்
- உங்கள் மொபைல் மற்றும் கணினி ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- இப்போது உங்கள் மொபைலில் Windows link என்ற செயலியை ஓபன் செய்க.
- அடுத்து அங்கு கேட்கக்கூடிய Permissions யை allow கொடுத்து உள் செல்க.
- இப்போது உங்கள் கணினியில் Windows link என்ற செயலியை ஓபன் செய்ததும் ஒரு QR காண்பிக்கும் அதை உங்கள் மொபைல் மூலம் ஸ்கேன் செய்யவும்.
- உடனே உங்கள் மொபைலை கணினி மூலம் Access செய்ய இயலும். இனி உங்கள் மொபைலுக்கு வரக்கூடிய மெசேஜ் மற்றும் அழைப்புகளை கணினி மூலம் control செய்ய முடியும்.
குறிப்பு : இந்த செயலி மூலம் windows 10 மற்றும் windows 8 களில் மட்டுமே
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment