தமிழ்நாடு அரசு வழங்கும் நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள் 60 வயதை அடைந்தவுடன் அவர்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் நபர்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் அவர்களுக்கு வரக்கூடிய பென்ஷன் தொகையை பெறுவதற்கு Pensioners Live Certificate எடுக்க வேண்டும். அதை எவ்வாறு பெறுவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் !
- கீழே உள்ள Live Certifictae என்ற link யைக் கிளிக் செய்யவும்.
- ஒபன் ஆகும் பக்கத்தில் நீங்கள் பென்ஷனுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப எண் மற்றும் நலவாரிய பதிவு எண்ணை டைப் செய்யவும் .
- இப்போது நீங்கள் நலவாரியத்தில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை மட்டும் enter செய்து செய்து submite செய்யவும்.
- இப்போது பென்ஷன் வாங்குபவரின் ஆதார் அட்டை , ரேஷன் அட்டை மற்றும் ஓய்வூதிய ஆணையை பதிவேற்றம் செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்தால் அவருடைய முகவரி , வங்கி விவரங்களை டைப் செய்து வங்கி கணக்கு புத்தகத்தை பதிவேற்றம் செய்து next கொடுக்கவும்.
- இப்போது ஓய்வூதியதாரரை தங்களது கைகளில் ஆதார் அட்டை பிடித்தமாறு ஒரு Live போட்டோ எடுத்து submite செய்யவும்.
Live Certificate Apply
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment