தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடை மூலம் அரிசி,பருப்பு,கோதுமை,சீனி,பாமாயில் இலவசமாகவும் மானிய விலையிலும் வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசு வழங்கும் உணவு தானிய திட்டமும் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.இதன் அடிப்படையில் இவற்றை தனித்தனியாக விநியோகம் செய்து பொது மக்களை அலைக்கழிப்பதாக ஒரு குற்றச்சாட்டு அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இதன் மூலம் பொது மக்களை ரேஷன் பொருட்கள் வாங்க அவர்களை அலையவிடாமல் ஒரே தவணையில் அனைத்துப் பொருட்களையும் விநியோகம் செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment