இன்றைய கட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த நூதன மோசடிகள் அதிகம் வளர்ந்து வருகின்றன. மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும் பண மோசடி பண்ணும் பல கும்பல்களிடமிருந்து அழைப்புகள் , குறுஞ்செய்திகள் , Whatsapp மெசேஜ்கள் என பல வகையான செய்திகள் வந்திருக்கும். அவற்றிற்கு நாம் Reply செய்தோமேயானால் நம்முடைய ஆதார் எண் முதல் வங்கி கணக்கு எண் வரை அனைத்தையும் எடுத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபடுவோர்கள் ஏராளம். அதற்காக அவ்வாறு வரக்கூடிய செய்திகளையோ அழைப்புகளையோ நாம் தவிர்க்க கூடாது. இந்த வகையான செய்திகளை தடுப்பதற்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் 'Chakshu' என்ற இணையதளத்தை அருமுகப்படுத்தியுள்ளது.
இதில் உங்களுக்கு வரக்கூடிய போலி அழைப்புகள்,குறுஞ்செய்திகள் என சமூக வலைத்தளம் மூலம் வரக்கூடிய எந்தவொரு பணமோசடி , மிரட்டல்கள் தொடர்பான எல்லா வகையான சைபர் கிரைம்களையும் இந்த இணயத்தில் நாம் புகார் அளிப்பதன் மூலம் அவற்றை தடுப்பதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment