டிஜிட்டல் இந்தியாவில் அனைத்து வகையான ஆவணங்களும் மொபைலில் நம்முடைய மொபைல் உங்களுடைய மொபைலில் உள்ள டேட்டா பாதுகாப்பாக இருக்கணுமா ?இன்றைய காலத்தில் ரொம்பவும் ஈஸியாக மொபைல் மூலமாக நம்முடைய டேட்டா விவரங்களை எடுத்து ஆதார் விவரங்கள் முதல் வங்கி கண்ணகில் உள்ள பணம் முதல் அனைத்தையும் திருடும் மோசடி வேலைகள் பல்வேறு இடங்களில் நடக்கிறது. உங்கள் மொபைலில் இந்த மூன்று settings-அ மட்டும் மாத்துங்க ! உங்களுடைய டேட்டா ரொம்பவும் பாதுகாப்பாக இருக்கும் !
Setting number - 1
- உங்களுடைய மொபைலில் Settingsல் செல்லவும் .
- கீழே Scroll செய்தால் Google என்ற option இருக்கும் அதை கிளிக் செய்யவும் .
- திரையில் தெரியக்கூடிய Manage Your Google Account என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்பொழுது வலது பக்கமாக Swipe செய்யவும் .
- மூன்றவதாக உள்ள Data And Privacy என்ற optionக்குள் செல்லவும் .
- கீழே Scroll செய்தால் History Settingsல் Web and Activity என்ற optionயை கிளிக் செய்யவும் .
- இப்போது Sub Settingsல் Select ஆகி உள்ள கட்டங்களை Unselect செய்யவும் .
- மீண்டும் Back செல்லவும் .
- Web and Activityக்கு கீழே Location History என்ற optionயை கிளிக் செய்யவும் .
- உள்ளே Turn On என இருந்தால் உடனே Off செய்யவும் .
- மீண்டும் Back செல்லவும் .
- Data And Privacy ல் Personalized ads என்ற option யை கிளிக் செய்யவும் .
- உள்ளே Turn On என இருந்தால் உடனே Off செய்யவும்.
No comments:
Post a Comment