ஒரே போன் -ல ரெண்டு வாட்ஸ் ஆப் use பண்ணிருபிங்க .. ஆனால் ஒரே வாட்ஸ் ஆப்-ல ரெண்டு வாட்ஸ் ஆப் அக்கௌன்ட் use பண்ணிருகிங்களா? புதுசா இருக்குதுல ....அதுக்காகவே வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒரு புது update - ஆ வாட்ஸ் ஆப்- ல அறிமுகபடுத்திருக்காங்க !
நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ....
- முதலில் கூகிள் ப்ளேஸ்டோர்- க்குள் சென்று வாட்ஸ் ஆப் -ஐ update செய்து கொள்ளவும் .
- வாட்ஸ் ஆப் -ஐ ஓபன் பண்ணதும் வலது பக்க மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து settings -இல் செல்லவும் .
- settings பேஜ்-ல் வலது பக்க மூலையில் புதிதாக உள்ள ICON -ஐ கிளிக் செய்து Add Account-ல் செல்லவும் .
- இப்பொழுது நீங்கள் மற்றொரு வாட்ஸ் ஆப் நம்பரைக் கொண்டு login செய்து இரண்டாவது அக்கௌன்ட் -ஐ create செய்யவும் .
- நீங்கள் மீண்டும் முதல் Account-ற்கு செல்ல வேண்டுமானால் வலது பக்க மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Switch Account என்ற option -ஐ கிளிக் செய்தால் முதல் வாட்ஸ் ஆப் Account-ற்குள் செல்லும் .
- உங்களுக்கு தேவைப்படும் போது Switch account பயன்படுத்தி இரண்டு Whatsapp Accounts யையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment