அறிவியல் தொழில்நுட்பம் அதிகமா வளர்ச்சி அடைந்து வரக்கூடிய இன்றைய கால கட்டத்தில் Technical -அ பண மோசடி பன்ற விஷயமும் அதிகமா நடந்துகிட்டு தான் இருக்கு ! நம்முடைய ஏதாவது ஒரு ID Proof வோட நம்பர் கிடைத்தாலும் அதை வைத்து நிறைய Fake Calls / OTP மெசேஜ் மூலமாக பண மோசடி பன்ற குரூப் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே வருது .... இந்த மாறி பிரச்சனைகளில் நம்ம மாட்டிக்காம இருக்க ஒரு சில விஷயங்களில் கவனமா இருந்தாலே போதும் . அந்த மாறி நாம கவனமா இருக்கவேண்டிய ஒரு ஒரு விஷயத்தை பற்றி தான் பார்க்க போறோம்
- Without Proof சிம் கார்டு
நம்மளோட proof ல வேற யாரெல்லாம் சிம் கார்டு use பன்றாங்களா ? அப்படி use பன்றதை எப்படி கண்டுபிடிச்சி தடுக்கலாம்- ன்றத பாக்கலாம்
- https://bit.ly/457ARbW- என்ற website -குள் செல்லவும் .
- Open ஆகும் பேஜ் -ல் உங்களுடைய மொபைல் எண் டைப் செய்து கீழே உள்ள CAPTCHAவை சரியாக உள்ளீடு செய்யவும் .
- SEND OTP கொடுத்தால் வரக்கூடிய OTP யை டைப் செய்து SUBMITE செய்யவும் .
- இப்பொழுது உங்களுடைய Proof -ல் எத்தனைSIM CARD உள்ளது என்ற விவரம் காண்பிக்கும் .
- அதில் நீங்கள் பயன்படுத்தக் கூடிய சிம் கார்டு நம்பரை செக் பண்ணவும்.
- உங்களுக்கு தெரியாத நம்பர் இருந்தால் அதை கிளிக் செய்து NOT MY NUMBER என்ற பட்டனை கிளிக் செய்தால் அந்த நம்பர் deactivate செய்யப்படும் .
- Deactivate செய்த பின் உங்களுக்கு ஒரு Reference number கொடுக்கப்படும் .
- இந்த நம்பரை வைத்து Track செய்து பார்த்துக் கொள்ளலாம் .
No comments:
Post a Comment