வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பயுகத்தில் மனிதர்களுடைய தேடுதலுக்கான விடைகளை அடுத்த கணமே கொடுக்கும் கூகிளையும் மிஞ்சும் அளவிற்கு தற்போது சான்பிரான்சிஸ்கோவில் உருவாக்கப்பட்ட Chat GPT மக்களிடையே மிகவும் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக கூகிளில் நாம் தேடக்கூடிய கேள்விகளுக்கு பொருத்தமான பல தரப்பட்ட பதில்களுக்கான தரவுகளை நமக்கு காண்பிக்கும். ஆனால் chat GPT யிலோ நாம் கேட்க கூடிய கேள்விகளுக்கான சரியான பதிலை தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் கொடுப்பதில் வல்லமை பெற்றது. அதுவும் கேள்விகள் கேட்கப்பட்ட அடுத்த நொடியிலே விரிவான பதில்களைப் பெற இயலும். மேலும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சாட்பாட் மனிதனையே மிஞ்சும் அளவிற்கு அதீத தொழிநுட்ப நுணுக்கங்கள் கையாளப்பட்டுள்ளது. இந்த Chat GPT யின் தேடுபொறியில் நீங்கள் வார்த்தைகளை டைப் செய்தோ அல்லது பேச்சின் மூலமாகவோ உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நேரமும் அதிகம் விரயமாகாமல்
. இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment