மின் கட்டணம் என்பது நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை பொருத்து பிரதி மாதமும் பயன்படுத்திய மின்சார அளவை கணக்கிட்டு அதற்கான கட்டண தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டும். அவ்வாறு அந்த தேதிக்குள் செலுத்தாவிட்டால் அதற்கான அபராத தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த மின் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த இயலும். எவ்வாறு என்பதை பாப்போம்!
- கீழே உள்ள EB Bill Pay என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- ஓபன் ஆகும் பக்கத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கை துவங்கி கொள்ளவும்.
- இப்போது உங்கள் Username மற்றும் password கொடுத்து கீழே உள்ள Captcha வை சரியாக டைப் செய்து login செய்யவும்.
- உள் சென்றதும் Quick Pay என்ற option னை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் Consumer நம்பரை டைப் செய்து கீழே உள்ள captcha வை டைப் செய்து submite கொடுக்கவும்.
- இப்போது உங்கள் மின்பதிவு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவருடைய பெயருடன் முகவரியும் சேர்ந்து வரும். அதில் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டண தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அருகில் Pay Bill என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் UPI அல்லது Net banking மூலம் அந்த தொகையை செலுத்திய பின் மின் கட்டண ரசீது வரும் அதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
EB Bill Pay
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment