நீங்கள் Gpay பயனாளரா? அப்போ Primary கணக்கு பற்றி அறிந்திருப்பது அவசியம் ! | Change Primary Account in Gpay | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, April 22, 2024

நீங்கள் Gpay பயனாளரா? அப்போ Primary கணக்கு பற்றி அறிந்திருப்பது அவசியம் ! | Change Primary Account in Gpay | Techinfo

இன்று GPay பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகம். இதன் மூலம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே  பணப்பரிவர்த்தனை செய்து கொள்ள முடிகிறது. இதற்காக GPay நிறுவனம் எந்தவொரு கட்டணமும் வசூலிப்பதில்லை. இவ்வாறான வசதிகள் இருப்பதால் நாளுக்கு நாள் GPay பயனாளர்கள் அதிகரித்து கொண்டே வருன்கின்றனர். நீங்கள் 2 அல்லது அதற்கு மேற்ப்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருந்தால் நீங்கள் GPay கணக்கு துவங்கும் போது எந்த வங்கியை கொடுத்தீர்களோ அந்த வங்கி கணக்கு தான் உங்கள் GPay யின் Primary கணக்காக இருக்கும். இதனால்  உங்கள் மொபைல் எண்ணிற்கு வேறொருவர் pay  செய்தால் Primary வங்கி கணக்கிற்கு தான் payment செல்லும். வேறொரு வங்கி கணக்கை Primary கணக்காக செயல்படுத்த விரும்பினால் எவ்வாறு மாற்றலாம் என்பதை பார்ப்போம்!

  • உங்கள் மொபைலில் GPay ஓபன் செய்து கொள்க.
  • வலது பக்க மூலையில் உள்ள உங்கள் Profile icon னைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது Bank accounts என்ற option னை select செய்யவும்.
  • இதில் நீங்கள் எந்த வங்கி கண்ணகை Primary கணக்காக மாற்றம் செய்ய வேண்டுமோ அந்த வங்கி கணக்கை Select செய்யவும்.
  • இப்போது Set As Primary Account என்ற optionனைக் கிளிக் செய்யவும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment