டிராபிக் அபராத தொகையை எவ்வாறு ஆன்லைனில் செலுத்துவது? | Traffic Fine Payment In Online | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Sunday, April 21, 2024

டிராபிக் அபராத தொகையை எவ்வாறு ஆன்லைனில் செலுத்துவது? | Traffic Fine Payment In Online | Techinfo

இரு சக்கரம் , நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்களில் செல்வோர் தலை கவசம் அணியாமல் செல்தல், அதிவேகத்தில் செல்தல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் அல்லது ஓட்டுனர் உரிமத்திற்க்கான ஆவணங்கள் எடுத்து செல்லாமல் இருத்தல் ஒருமுறையேனும்  ட்ராபிக் காவலர்களிடம் மாட்டி அபராத தொகை செலுத்தி இருப்பீர்கள்.  இவ்வாறு செலுத்தும் அபராத தொகையை நீங்கள் ஆன்லைன் மூலமாக செலுத்தி கொள்ளலாம். எவ்வாறு என்பதை பார்க்கலாம்! 

  • கீழே உள்ள Pay Traffic Chellan என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்க.
  • ஓபன் ஆகக் கூடிய பக்கத்தில் உங்களிடம்  Chellan இருந்தால் அதன் எண்ணை Enter செய்து கீழே உள்ள captcha வை enter செய்து Get Details கொடுக்கவும் அல்லது  Vehice Number என்ற option னை select செய்து உங்கள் வண்டி எண் மற்றும் Chassis Number/ RC புத்தகத்தில் உள்ள Engine எண் கொடுத்து  Get Details கொடுத்தவுடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை கொடுத்து Sumbit செய்யவும்.
  • இப்போது உங்கள் chellan எண்ணுடன்  நீங்கள் செலுத்த வேண்டிய அபராத தொகையும் காண்பிக்கும்.  அருகில் உள்ள Pay Now என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் Payment பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
  • அதில் நீங்கள் Net Banking, UPI மூலம் பணம் செலுத்திய பின் நீங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீது வரும். பின் அதை பிரிண்ட் செய்து கொள்ளவும்.

Pay Traffic Chellan\

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment