தமிழகத்தில் படித்த இளைஞர்கள் பலருக்கும் தான் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைக்கு செல்கின்றனர். இதற்கு நடுவில் பலரும் தமிழக அரசு அவ்வப்போது வெளியிடக்கூடிய அரசு பணியிடங்களுக்கான தேர்விற்கும் படித்து தயாரகின்றனர். இவ்வாறு தமிழக அரசு நடத்தும் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்குமே 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டம் தான் அடிப்படை Syllabus ஆக உள்ளது. இதனால் பள்ளி படித்த முடித்த மாணவர்களிடம் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி புத்தகங்களை கேட்டு வாங்குவர். அதிலும் சில புத்தகங்கள் அவர்களிடம் இல்லாமல் இருக்கும் அல்லது ஒரு சில புத்தகங்கள் சேதமடைந்த நிலையில் இருக்கும். இந்நிலையில் தேர்விற்கு படிப்பதற்கு சிரமமாக இருக்கும். இனி அந்த கவலை வேண்டாம்! தற்போது எல்லா வகுப்பு வாரியான புத்தகங்களையும் நீங்கள் ஆன்லைனிலே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- கீழே உள்ள TN School Books என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்க.
- ஓபன் ஆகும் பக்கத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதில் உங்களுக்கு தேவையான வகுப்பினை கிளிக் செய்து அதில் நீங்கள் விரும்பக்கூடிய புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN School Books
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment