அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என பெரும்பாலானோர் தங்கள் வேலை சார்ந்த அல்லது கல்வி சார்ந்த பல ஆவணங்களை நாம் PDF Formate ல் தான் வைத்திருப்போம். ஏன் ஒரு கம்பனியில் வேலைக்கு சேரும்போது கொடுக்கக்கூடிய Resume மும் நமது மொபைலில் PDF Formate இல் வைத்திருப்போம். இந்த PDF Formate மூலம் நம்முடைய மொபைலிலே அணைத்து வகையான ஆவணங்களையும் ஏற்றிவைத்துக் கொள்ள முடியும். இந்த PDF இல் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் எவ்வாறு அவற்றை Edit செய்ய முடியும் என்பதை தன இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
உதாரணமாக., உங்களிடம் உள்ள Resume PDF இல் நீங்கள் புதிதாக வேலை அனுபவங்களை சேர்க்க விரும்பினாலோ, அல்லது உங்களுடைய பெயர் முகவரியில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினாலோ? / பள்ளி கல்லூரி மாணவர்கள் தாங்கள் Prepare செய்த Presentation Pdf இல் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினாலோ இந்த முறையில் திருத்தம் செய்யலாம்.
- கீழே உள்ள " PDF Edit " என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- இப்போது Upload File என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் எந்த PDF Formate யை edit செய்ய வேண்டுமோ அந்த கோப்பை select செய்யவும்.
- அடுத்து நீங்கள் விரும்பிய வண்ணம் அந்த file யை edit செய்த பின் கீழே உள்ள Changes Apply என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனைக் கிளிக் செய்தால் உங்களால் திருத்தப்பட்ட PDF Formate இல் file டவுன்லோட் ஆகி விடும்.
PDF Edit
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....
No comments:
Post a Comment