மொபைல் இன்டர்நெட் ரொம்பவே slow வாக உள்ளதா? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்! | Data Speed Increase Tips | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Sunday, April 28, 2024

மொபைல் இன்டர்நெட் ரொம்பவே slow வாக உள்ளதா? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்! | Data Speed Increase Tips | Techinfo


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துகின்றனர்.  இன்ஸ்டாகிராம் , பேஸ்புக் , யூட்டியுப் என அனைவரும் எல்லா வகையான Trending இல் உள்ள ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள அனைத்து வகையான அம்சங்களையும் பயன்படுத்தக் கற்றுக்கொண்டனர். அதிலும் இந்த கொரோனா காலத்தில் இருந்து  பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுடைய படிப்பிற்காகவே அதிகம் ஆன்லைனில் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். இவ்வாறு நாம் பல்வேறு தேவைகளுக்காக மொபைல் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.  இவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே திடீரென நம் மொபைல்  இன்டர்நெட் வேகம் குறைவதை போல உணர்வோம் இது போல் பல நேரங்களில்   நிகழ்ந்திருக்கும். இவ்வாறு நிகழாமல் எவ்வாறு அதிவேக இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கான சில வழிமுறைகளைக் காண்போம்.
  • நீங்கள் வெகு காலமாக பயன்படுத்தாத சில மொபைல் அப்ளிகேசன்களை uninstall செய்யவும். ஏனெனில் அவை Backround ல் உங்களது Data வை பயன்படுத்திக் கொண்டிருக்கும்.
  • மொபைல் setting இல் சென்று அப்ளிகேசன் Auto Update யை  ஆப் செய்யவும்.
  •  பின் உங்கள் Browser ரை ஓபன் செய்து வலது பக்க மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Setting என்ற option னை தேர்வு செய்து site setting என்ற விருப்பத்தை கிளிக் செய்து கீழே ஸ்க்ரோல் செய்து Storage அல்லது  Data Stored என்ற விருப்பத்தை கிளிக் செய்து All Clear Data என்பதை கொடுத்தால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் லில் ஸ்டோர் செய்யப்பட்ட தேவையற்ற dataக்கள் delete ஆகி விடும்.
  • அடுத்து மொபைல் setting இல் சென்று Data Saver On இல் இருந்தால் அதை உடனே ஆப் செய்யவும்.
இவ்வாறு உங்கள் மொபைலில் இன்டர்நெட்  வேகத்தை அதிகரிக்க மேலே கூறப்பட்ட டிப்ஸ்யை உங்கள் மொபைலில் பயன்படுத்தவும்.உங்களது இன்டர்நெட் வேகம் கணிசமாக உயர்ந்திருப்பதை காண்பீர்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....

No comments:

Post a Comment