ஆங்கிலம் என்பது வெறும் மொழி அறிவு மட்டும் தான்.ஆனாலும் தற்போது LKG முதல் கல்லூரி முதல் ஆங்கிலம் என்பது ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாடம் சார்ந்த Projects பண்ணுவதற்கும் ஒரு மொழியில் உள்ள பாடத்தையோ அல்லது ஒரு பத்தியையோ ஆங்கிலத்தில் மிகச் சரியாக மொழிபெயர்த்து கொடுக்கும் ஒரு சூப்பரான மொபைல் application பற்றி தான் பார்க்கவிருக்கிறோம்!
இந்த application பெயர் U Dictionary இதில் நீங்கள் தமிழில் டைப் செய்வதன் மூலமும் எந்த ஒரு மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.மேலும் தமிழில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் புகைப்படம் இருந்தாலும் அதையும் எந்த ஒரு மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்து கொடுக்கும். தமிழை மட்டுமல்ல உலகின் எந்தவொரு மொழியிலிருந்தும் மற்றொரு மொழிக்கு மாற்றிக் கொள்ள இயலும். இது படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமானதொரு செயலியாக இருக்கும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....
No comments:
Post a Comment