சாதாரண டீ கடை முதல் பெரிய மால்கள் வரை அனைத்து கடைகளிலும் இப்போது UPI மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளதை நாம் பார்க்க முடியும். இன்றைய காலத்தில் கைகளில் பணம் புழங்குவதை விட டிஜிட்டல் பரிவர்த்தனையைத்தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
அமேசான் போலவே Flipkart நிறுவனமும் இணையவழி பொருட்கள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஒரு மிகப் பெரிய தளமாக செயல்படுகிறது. இதிலும் Amazon Pay போலவே Flipkart Pay என்ற UPI வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது Flipkart நிறுவனம். மற்ற UPI ஐடிகளில் உள்ளது போலவே மொபைல் ரீசார்ஜ், மின் கட்டணம் ரசீது போன்ற வசதிகளை பயன்படுத்திக்கொள்ள இயலும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....
No comments:
Post a Comment