இன்றைய காலத்தில் அனைவரும் ஆண்ட்ராய்டு/ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது அத்தியாவசிய தேவையாகிறது. ஆண்ட்ராய்டு மொபைல்களில் திடீரென ஒலி குறைவது போல் உணர்வோம். காரணம் சில நேரங்களில் மொபைலில் உள்ள ஸ்பீக்கரில் அதிகப்படியான தூசி படிந்திருந்தால் சத்தம் குறையும். அதனை சுத்தம் செய்தால் சரியாகிவிடும். சுத்தம் செய்த பிறகும் அவ்வாறு ஒலி குறைவது போல் உணர்ந்தால் உங்கள் மொபைலில் சில செட்டிங்ஷை மாற்றுவதன் மூலம் ஒலி அளவை அதிகரிக்க முடியும். எவ்வாறு என்பதை பாப்போம்!
- உங்களுடைய மொபைலில் செடிங்க்ஸில் செல்லவும்.
- அதில் Sound & Vibration option னில் செல்லவும்.
- அதனுள் Sound Quality யில் Dolby Atmos இருக்கும் அதை Auto Mode யில் அமைக்க வேண்டும்.
- பின் கீழே உள்ள Adapt Sound என்ற option னை ஆப் செய்ய வேண்டும்.
- அடுத்து அதில் Over 60 Years Old என்ற கட்டத்தை select செய்யவும்.
இப்போது உங்கள் மொபைலில் ஒலி அளவு இரடிப்பாவதை காண இயலும்.மொபைலில் ஒலி அளவு கம்மியாக இருப்பவர்கள் மேற் கூறப்பட்ட முறையில் தங்களது மொபைலில் settings மாற்றிக்கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்....
No comments:
Post a Comment