தமிழ்நாடு நலவாரியத்தில் போட்டோ மற்றும் சைன் மாற்றம் செய்வது எப்படி? How to change of photo and signature in tamilnadu nalavariyam? - Brothers Media

Breaking

Follow us on Facebook

Thursday, September 26, 2024

தமிழ்நாடு நலவாரியத்தில் போட்டோ மற்றும் சைன் மாற்றம் செய்வது எப்படி? How to change of photo and signature in tamilnadu nalavariyam?

தமிழ்நாடு நலவாரியத்தில் உங்களுடைய  photo  மற்றும் signature-யை மாற்றம் செய்வதைபற்றி பின்வருமாறு காணலாம்.

  • முதலில்  கிலே  உள்ள  Photos  மற்றும் Signature-யை மாற்றம் செயும் பட்டனை  கிளிக்செய்யவும்.
  • ஒரு பக்கம் ஓபன் ஆகும்.அப்பக்கத்தில் உங்களுடைய Username மற்றும் Password -யை பயன்படுத்தி  login செய்யவும்.
            உள்நுழையும் முறையைத் தெரியவில்லை என்றால்,அதனை பற்றி கீழே உள்ள லிங்கினை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.

  • உள்நுழைந்த உடன்  மேலே உள்ள  Uplode photo மற்றும் signature பட்டனை கிளிக் செய்யவும்.
  • Uplod photo மற்றும்  signature  பட்ட்டனை கிளிக் செய்ததும் உங்களுடைய இடதுபுறத்தில் Already இருக்கின்ற  photo மற்றும் sign காட்டப்படும்.
  • உங்களுடைய வலதுபக்கத்தில் new போட்டோ மற்றும் சைன்-யை uplode செய்யவும்.
  • உங்களுடைய புதிய போட்டோ மற்றும் சைன்-யை uplod செய்த உடன் submit பட்டனை கிளிக் செய்யவும்.
  • Submit செய்த உடன்உங்களுக்கு ஒரு application number காட்டப்படும்.
  • உங்களுடைய Appliction number மற்றும் Mobile number-யை வைத்து Status-யை சரிபார்த்து கொல் லாம்.

Photo and signature changes




No comments:

Post a Comment