தமிழ்நாடு நலவாரியத்தில் உங்களுடைய பிறந்த தேதியை மாற்றம் செய்வது எப்படி என்பதை கீழ்வருமாறு காணலாம்.
- முதலில் கீழே உள்ள D.O.B change என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- ஒரு பக்கம் ஒப்பேன் ஆகும் பக்கத்தில் உங்களுடைய User name மற்றும் Pssword-யை பயன்படுத்தி உள்நுழையவும்.
- உள்நுழைந்தவுடன் மேலே Service என்ற பட்டனை கிளிக் செய்யவும்.Service பட்டனை கிளிக் செய்தவுடன் முதலில் உள்ள Amendment பட்டனை கிளிக் செய்யவும்.
- அப்பக்கத்தில் change of date of birth பட்டனை கிளிக் செய்யவும்.அதன் பிறகு Open பட்டனை கிளிக் செய்யவும்.
- உங்களுடைய பழைய பிறந்த தேதி இடதுபுறத்திலும், உங்களுடைய வலதுபுறத்தில் புதிய பிறந்த தேதி மற்றும் வயதினை பதிவிடவும்.
- உங்களுடைய Uplode document-இல் உங்களுடைய Barth certificate,School certificate மற்றும் Work registraion card இதில் நீங்கள் வைத்துள்ள document-யை Uplode செய்யவும்.
- Uplode செய்தவுடன் உங்களுடைய வயது சான்றிதழை Uplode செய்யவும்.
- Uplode செய்தவுடன் Sumbit பட்ட்டனை கிளிக் செய்யவும்.
- Sumbit பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு Application number காட்டப்படும்.
- உங்களுடைய Application number மற்றும் Mobile number-யை வைத்து Status-யை சரிபார்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment