தமிழ்நாடு நலவாரியத்தில் இடம் மாற்றம் செய்வது எப்படி? | How to change of transfer in tamilnadu nalavariyam? | TN Nalavariyam - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, September 23, 2024

தமிழ்நாடு நலவாரியத்தில் இடம் மாற்றம் செய்வது எப்படி? | How to change of transfer in tamilnadu nalavariyam? | TN Nalavariyam

 தமிழ்நாடு நலவாரியத்தில் உங்களுடைய முகவரியை மாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சிலர் தான் இருக்கும் மாவட்டத்தில் முகவரி மாற்ற வேண்டும் என்றால், நேரடியாக Amendment-ல் மாற்றிக் கொள்ளலாம்.

    அதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து தெரிந்து  கொள்ளுங்கள்.

ஆனால் உங்கள் மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு முகவரி மாற்ற வேண்டும் என்றால், நேரடியாக amendment-ல் சென்று மாற்ற முடியாது. அப்படி மாற்றம் செய்தால், நீங்கள் எந்த உதவி தொகையும் பெறஇயலாது.

    எப்படி மாற்றம்  செய்வது என்பதனை பற்றி பின்வருமாறு காணலாம்.

  • முதலில்  Transfer பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • Transfer  பட்டனை கிளிக்  செய்ததும் ஒரு பக்கம் ஓபன் ஆகும்'
  • அப்பக்கத்தில் உங்களுடைய  username மற்றும் password-யை பயன் படுத்தி உள்நுழையவும். 

       உள்நுழையும் முறையைத் தெரியவில்லை என்றால்,அதனை பற்றி கீழே உள்ள லிங்கினை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.

  • உள்நுளைந்த  உடன் மேலே இருக்கும் Service பட்டனை கிளிக் செய்யவும்.கீழே transfer பட்டனை கிளிக் செயவும்.
  • ஓபன் ஆகும் பக்கத்தில் உங்களுடைய பழைய முகவரி இடது பக்கத்திலும்,புதிய முகவரி வலது பக்கத்திலும் காட்டப்படும்.
  • இப்பக்கத்தில் உங்களின் புதிய முகவரியின் 
                * வீட்டு எண்  

                * தெரு தமிழ் மற்றும் ஆங்கிலம்  

                * உங்கள் ஊரின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம்  

                * அடுத்ததாக உங்கள் மாநிலம், தாலுகா, மாவட்டம், கிராமம், பின்கோடு ஆகியவற்றைத் தேர்வு செய்யவும். 

  •   சரியாக புதிய முகவரியை மாற்றிய பிறகு, உங்கள் ரேஷன் கார்டின் PDF ஐ பதிவிறக்கம் செய்து, அதை upolode  செய்யவும்
  •  அடுத்ததாக, உங்கள் verification certificate -யை பதிவேற்றி சமர்ப்பிக்கவும்.  
  •  சமர்ப்பித்தவுடன், உங்களுக்கு ஒரு aplication number காட்டுப்படும்.  
  •  உங்களுடைய Appliction number மற்றும் Mobile number-யை வைத்து Status-யை சரிபார்த்து கொல்லாம்.

Transfer










No comments:

Post a Comment