தமிழ்நாடு நலவாரியத்தில் உங்களுடைய பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வது எப்படி என்பதை கீழ்வருமாறு காணலாம்.
- முதலில் கீழே உள்ள name changes என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- ஒரு பக்கம் ஓபன் செய்யப்படும் அப்பக்கத்தில் உங்களுடைய User name மற்றும் Password-யை பயன்படுத்தி உள்நுழையவும்.
- உள்நுழைந்தவுடன் மேலே service என்ற பட்டனை கிளிக் செய்யவும்.முதலில் உள்ள Amendment பட்டனை கிளிக் செய்யவும்.
- ஓபன் ஆகும் பக்கத்தில் Change name of worker பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் ஓபன் பட்டனை கிளிக் செய்யவும்.
- உங்களுடைய பழைய பெயர் இடது பக்கத்திலும்,நீங்கள் மாற்றம் செய்ய வேண்டும் என்ற பெயர் வலது பக்கத்திலும் கட்டப்படும்.
- கீழே உங்களுடைய குடும்ப அட்டையின் PDF file-யை Uplode செய்யவும்
- அடுத்ததாக உங்களுடைய Aadhar card மற்றும் படிப்பு சான்றிதல் -யை Uplode செய்யவும்.
- Uplode செய்தவுடன் Submit பட்டனை கிளிக் செய்யவும்.
- Submit பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு application number காட்டப்படும் .
- உங்களுடைய Aplication number மற்றும் Mobile number-யை வைத்து Status-யை சரிபார்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment